11-02-2003, 04:45 PM
வீரா.. சம்பந்தப்பட்ட சுந்தருக்கு ஆரம்பிக்க முன்னமே எச்சரிக்கை செய்தேன். அவரது காலம் அனுபவித்து உணரவேண்டுமென்றிருந்ததால் நான் சொல்லியது கேட்கவில்லை. இனிமேலாவது எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள அவர் வணங்கும் ஆண்டவன் புத்தியைக் கொடுக்கட்டும்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
நான்குமணிநேர வானொலி நிகழ்ச்சி. அதில் பாதி ஒலிப்பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சி. அதற்குக்கூட அடம்பிடித்து முக்காலும் வாயாலும் அழுது புலம்பி ஒப்பாரி வைத்த பலரை எனது வாழ்க்கையில் சந்தித்தேன்.
சிவாந்தியினுடைய முயற்சியை கேள்விப்பட்டதும் ரமணன் கூறிய விதிமுறைகள்தான் ஞாபகத்திற்கு வந்தது. அது எவ்வளவு கடினம் எவ்வளவு தூரம் சாத்தியம் வெற்றியடைய எவ்வளவு வைராக்கியம் தேவைஎன்பது தெரிந்து வெற்றிகரமாக முடிவடையுமட்டும் எதுவும் எழுதக்கூடாது என்று தம்பிடித்து காத்திருந்தேன்.
சாதனை புத்தகத்தில் சிவாந்தியினுடைய பெயர் தங்குதடையின்றி பிரசுரமாகி அதற்கான சான்றிதழும்கிடைக்க.. சிவாந்திக்கு எனது மனப்பூர்வமான நல்லாசிகள்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> நான்குமணிநேர வானொலி நிகழ்ச்சி. அதில் பாதி ஒலிப்பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சி. அதற்குக்கூட அடம்பிடித்து முக்காலும் வாயாலும் அழுது புலம்பி ஒப்பாரி வைத்த பலரை எனது வாழ்க்கையில் சந்தித்தேன்.
சிவாந்தியினுடைய முயற்சியை கேள்விப்பட்டதும் ரமணன் கூறிய விதிமுறைகள்தான் ஞாபகத்திற்கு வந்தது. அது எவ்வளவு கடினம் எவ்வளவு தூரம் சாத்தியம் வெற்றியடைய எவ்வளவு வைராக்கியம் தேவைஎன்பது தெரிந்து வெற்றிகரமாக முடிவடையுமட்டும் எதுவும் எழுதக்கூடாது என்று தம்பிடித்து காத்திருந்தேன்.
சாதனை புத்தகத்தில் சிவாந்தியினுடைய பெயர் தங்குதடையின்றி பிரசுரமாகி அதற்கான சான்றிதழும்கிடைக்க.. சிவாந்திக்கு எனது மனப்பூர்வமான நல்லாசிகள்.
Truth 'll prevail