11-02-2003, 03:56 PM
ஐயையோ இப்படி ஒரு வரவேற்பா வாழ்த்தி வரவேற்ற அனைவருக்கும் நன்றிகள். நிறைய எழுத வேணும்போல கிடக்கு. எதை எப்படி எழுதுவதென்று படபடபப்பாவும் கிடக்கு. கொஞ்சம் கொஞ்சமாக எழுத முயற்சிக்கிறன்.
Bye Nilla

