09-01-2005, 05:13 AM
Rasikai Wrote:Mathan Wrote:அப்ப இது கற்பனை இல்லையா ரசிகை? அப்படியா ப்ரியசகி?
ஆவ் மதன் என்னைக்கேட்டால்? :?:
மதன் உங்கட கேள்வி வித்யாசமா இருக்கே..கற்பனையா எண்டு கேட்கிறீங்களா? இல்லை..கற்பனை இல்லையா எண்டு கெட்கிறீங்களா? :roll:
எதுக்கும் பிறகு வந்து பார்க்கிறன்..:wink:
..
....
..!
....
..!

