09-01-2005, 05:11 AM
Rasikai Wrote:ப்ரியசகி Wrote:அப்பிடி இல்லக்கா.கதையை மாத்தல..சரக்கும் மலியல..
நான் இன்டைக்கு வந்து வாசிக்க எதுக்கு என்ன எழுதுறதெண்டே தெரியல..அவ்ளோ ஸ்பீட்..அதைதான் சொன்னேன்..சரி என்ன கதைல இருந்தம்..சொல்லுங்கோ தொடருவம் :wink:
சரி சரி அது ஓண்டும் இல்லை நான் சும்மா உங்களை கிண்டல் பண்ணினன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சரி அக்கா..ஆனால் இது யஸ்ட் இப்போ நாங்கள் உப்பு, தூள்,புளி விட்டு கத்தரிக்கய் குழம்பு வைக்கிறது..போல..படத்தில இருப்பது, நிறைய கற்பனை, அன்ட் கொஞ்சூண்டு உண்மை...போட்டு ஒரு கவிதை.. :wink:
அவ்ளோதான்..நீங்கள் சகி போடுவாவாம் கேட்டா இல்லை எண்டு சொல்லுவாவாம் எண்டு நெக்காதைங்கோ..(இந்த வயசில எனக்கென்ன சோகம் சொல்லுங்கோ) <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :wink: போக ப்போக சொலுவீங்க.
சகியே...
நீ சொன்னது
சரியே...
எண்டு :wink:
..
....
..!
....
..!

