09-01-2005, 05:07 AM
வணக்கம் nஐயதேவ.... ஆரோகரா........
உங்களின் கோயிலில் உண்டியல் வைத்திருக்கிறீர்களா? அல்லது பெரிய தண்ணி தொட்டி கட்டி வைத்திருக்கிறீர்களா? என்னென்றால் உங்களுக்கு போடும் காணிக்கைக்கு கோயில்களில் இருக்கும் உண்டியல் சரிவராது அது தான் கேட்டேன்