11-02-2003, 03:50 PM
Quote:5. மதச்சார்பின்மை
வடக்கு கிழக்கில் எந்தவொரு மதத்திற்கும் விசேட இடம் வழங்கப்படமாட்டாது.
6. பாகுபாட்டிற்கெதிரான தடை
வடக்கு கிழக்கில் மதம், இனம், சாதி, தேசியம் அல்லது பிராந்தியம், வயது அல்லது ஆண், பெண் என்பவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படாதிருப்பதை ISGA உறுதி செய்யும்.
ஹக்கீம் எதிர்பார்க்கும் மதவாத அரசியல் நடத்த தமிழீழம் இடமளிக்காது!
அதற்கு பொளத்த சிங்கள அரசையோ அல்லது இந்துத்துவ பக்கத்து அரசையோ நாடலாம்!

