11-02-2003, 01:54 PM
இந்த வானொலியிலை இப்ப 24 மனி நேரத்திலை அதிகநேரம் தாயக பாடல் போடுப்படுது நல்லவிடயம் தொடருங்கோ.
நல்ல புதிய தாயகப்பாடல்கள் இலன்டனில் இந்தவானொலியில் இருந்து ஒலிபரப்பப்படுவதால் மிகவும் சந்தோசமாக இருக்கு.
http://www.etbclondon.com/listen.pls
நல்ல புதிய தாயகப்பாடல்கள் இலன்டனில் இந்தவானொலியில் இருந்து ஒலிபரப்பப்படுவதால் மிகவும் சந்தோசமாக இருக்கு.
http://www.etbclondon.com/listen.pls