08-31-2005, 08:01 PM
95ம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கை ஆமி உள்ளட்டு நாசம் செய்யுறாங்களென்று, லண்டனிலை ஒரு பாரிய ஆர்ப்பாட்ட ஊர்வலம், குளிரையும் பாராது பல்லாயிரம் ஈழத்தமிழ் மக்கள் கலந்து கொள்ள நடைபெற்றது. அந்த நேரம் டக்லஸ்? ...சீச்சீ அப்படிச் சொன்னால் உங்களுக்குப் புரியாது!... மகேஸ்வரியானவ இப்ப வைத்திருக்கிற அத்தியடிக்குத்தி லண்டன் வந்திருந்தவராம். குத்தியை லண்டனிலை கெங்கா, சச்சி, ... போன்றாக்கள்தானாம் கூட்டிக்கொண்டு திரிந்தவை! அவையள் கையும் மெய்யுமாக பிடிபட்டு சனத்திட்டை நல்ல டோஸுகள் வாங்கினவை! என்றது பழைய கதை..... ஆனால் அத்தியடிக்குத்தி கனநாள் என்னோடுதான் தங்கினது கனபேருக்குத் தெரியாது! தெரிந்த கொஞ்சப்பேருக்கு, அவையளுன்டை மைனஸ் பொயின்றுகளால் திரும்பப் போட்டு வாயை மூடப்பண்ணிப் போட்டேன்!
*நானும் குத்தியும் ஒன்றாகப் படித்த பாலியல் நண்பர்கள்!!!
*குத்தியோடை உள்ள உறவை, அப்போ தேசியவாதி எனும் போர்வையில் திரிந்ததால் மறைத்தனான்!!
*நான் லன்டனில் அப்போதிருந்த ஓரிரு உதவிப் பூசாரிகள் மூலம் வரும் நியூஸுகளை குத்திக்கு அப்ப அப்ப சுடச்சுட பாஸ்பண்ணிக் கொண்டிருந்தனான்!!!