08-31-2005, 07:46 PM
Vasampu Wrote:ஆனால் குளக்ஸ் கருத்துடனேயே நானும் ஒத்துப் போகின்றேன். முன்பு இருந்த நிலைமை வேறு தற்போது உள்ள நிலைமை வேறு. நாமே சும்மா பிதற்றிக் கொள்வது நிலைமையை மோசமாக்குமே தவிர உண்மையை மறைக்க முடியாது.
:roll: :roll:
ஒப்பீட்டளவில் மேற்குலக விவாகரத்து...அவர்களின் சமூகவியலாளர்களையே திக்குமுக்காடச் செய்துள்ளது...! இப்போ விவாகத்துக்கு முதலான கவுன்சிலிங்...விளம்பரங்களே..இதுக்கு சாட்சி...! அந்தளவுக்கு இலங்கையில் இல்லை என்றாலும்..மேற்குலக நாகரிகத்தை விரைந்து உள்வாங்கும் இலங்கையர் மாறமாட்டார்கள் என்றில்லை...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

