08-31-2005, 07:40 PM
அருமையான கவிதை சுகா... பாராட்டுக்கள். அப்படியே தங்களின் இணைய இணைப்புக்கும் சென்றேன். எழுத்தாளர் பாலகுமாரனுடனான புகைப்படப் பிற்சூழல் குறிஞ்சிக்குமரன் ஆலய முன்றல் ........84-92 காலப்பகுதியை மீள நினைவூட்டியது. நன்றிகள்.
-வழுதி
-வழுதி

