08-31-2005, 06:41 PM
ப்ரியசகி Wrote:அப்பிடி இல்லக்கா.கதையை மாத்தல..சரக்கும் மலியல..
நான் இன்டைக்கு வந்து வாசிக்க எதுக்கு என்ன எழுதுறதெண்டே தெரியல..அவ்ளோ ஸ்பீட்..அதைதான் சொன்னேன்..சரி என்ன கதைல இருந்தம்..சொல்லுங்கோ தொடருவம் :wink:
சரி சரி அது ஓண்டும் இல்லை நான் சும்மா உங்களை கிண்டல் பண்ணினன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>

