08-31-2005, 06:22 PM
அதுசரி மிஸ்டர் ஜெய்ஸ்டேவ் உங்கடை மாற்றுக்கருத்துக்களை கொஞ்சம் அவிட்டு விடுங்கோவன் பிடிச்சிருந்தா உங்கடை வழியிலை தொடருவம் எண்டு பாக்கிறன்.
ஏதோ ஒரு படத்திலை கவுண்டன் மரமமெல்லாம் உண்டியல் வைச்சமாதிரி நீங்களும் அங்கை அங்கை பிராஞ்ச் வைச்சு தொழிலை அபிவிருத்தி செய்யிற ஐடியா ஏதாவது?