08-31-2005, 05:21 PM
Vishnu Wrote:சரி சரி.... கனடால எல்லா இடமும் றிவர் இருக்கும் போல...
என் நண்பர் ஒருவர் படிக்கும் யுனி.க்கு கிட்ட றிவர்+ அமேரிக்க போடரும் இருக்கு என்று சொன்னார்... அதுவா என்று நினைத்தேன்..
ஓ சரி சரி அது வேற பல்கலைக்கழகம் நான் அந்த பல்கலைகழகம் இல்லை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>

