08-31-2005, 05:00 PM
உதெல்லாம் வந்து என்னைப்பற்றி எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும், ஒரு போமாலிற்றிக்கு அறிமுகப் படுத்திக் கொண்டிருக்கிறேன்!!
இன்னும் கனக்க சொல்ல வேண்டிக் கிடக்குது! மனுசி சத்தம் போடுகிறாள்! நேற்றையான் உண்டியல் காசென்னும் சுத்தேலையாம்.. சீச்சீ சொறி டங் சிலிக் பண்ணீட்டுது...எண்ணேலையாம்!! ஆனபடியால் பேந்து வாறன்......... கடமை முக்கியமல்லோ!!!!!!!!!!!!