Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விபத்தா..? கொலையா..?
தாத்தா முதற் கண் நான் எழுதியவைகளை தவறான கண்ணேட்டத்துடன் நோக்காதீர்கள். நான் இக்களத்தில் புலம் பெயர்ந்த அனைவரையும் ஒரே கண்ணோட்டத்துடன் நோக்கி எழுதவில்லை என்பதனை தாழ்மையுடன் புரிந்து கொள்ளுங்கள். இக்களத்தில் உங்கள் பதில்களுக்கு எழுதிய பதில்களிலே தான் உங்களை, உங்களைப் போன்ற சிலரையே குறிப்பிடு எழுதினேன். உங்களைப் போன்று மண்ணிற்கு மண்ணின் விடுதலைப் போருக்கு, அதை நடத்துபவர்களைப் பற்றி தவறன கண்ணோட்டத்துடன் பார்ப்பவர்களையும், வசை சொல்லித் திரிபவர்களையும் விழித்தே எழுதினேன். ஒரு நூறு ரூபாய் கொடுத்து விட்டு வந்து வசை சொல்லித் திரிபவர்களுக்கே எழுதினேன். புலம் பெயர்ந்து வந்து தமது மண்ணிற்காக தம்மையே அர்ப்பணித்துப் பணி செய்பவர்களையும் நானறிவேன். தாயகக் கனவுடன் புலம் பெயர்ந்த தமிழரே எமது தலையாய உறவுகள் என்று ஒப்புக் கொள்கின்றேன். உம்மைப் போன்ற ஒரு சிலரால் அவர்கள் எல்லோரும் அவமானப்பட்டு நிற்க வேண்டிய நிலை. இதில் எகுறுவதற்கு ஒன்றுமில்;லை. நான் நிச்சயமாக கோவணமின்றித்தான் இங்கு வாழ்கின்றேன். நான் கோவணம் கட்டியிருப்பதாக நினைப்பது விடுமுறையில் என் மண்ணிற்குச் செல்லும் சமயத்தில் மட்டடும்தான். ஒரு போராட்டத்திற்கு பங்களிப்பது என்பது போராடுவதில் மட்டுமல்ல. இன்னும் பல செயல்களில் தங்கி உள்ளது. ஏன் உங்களைப் போல் போராட்டத்திற்கு போராளிகளுக்கு வசை சொல்லித் திரியாமல் இருப்பதும் ஒரு வகை போராட்டத்திற்கு பங்களிப்பதற்குச் சமனாகும். நான் எனது குடும்பத்திற்கு எனது உறவுகளுக்குச் செய்யும் கடமை என நினைத்தே அதை செய்கின்றேன். ஆதலால் தான் இங்கிருக்கின்றேன். நான் செய்வதை மற்றவர்களுக்குச் சொல்லித் திரிவதில் எனக்கு உடன்படில்லை. உண்மைபுரிந்தவனுக்குக் கோபம் வராது. தான் செய்வது தவறு என்று நினைத்தால் வெட்கப்பட வேண்டும் கோபம் கொள்ளக் கூடாது. இக் களத்தில் நீங்கள் எழுதியவைகளுக்கு எத்தனை எதிர்ப்பிருக்கின்றது, இருந்தது என்பதை நாம் எல்லோரும் அறிவோம். நான் யாரையும் வசை சொல்லியோ தூற்றியோ எழுதியிருந்தால் எனது பெயரின் கீழும் 7,8 “வொனிங”; அறிவிப்புகள் வந்திருக்கும். அப்படி யாரையும் ஒட்டு மொத்தமாக வசை சொல்லி எழுதியிருந்தால் யாராவது கள உறவுகள் நிரூபிக்கட்டும். இதிலிருந்து ஒதுங்கிக் கொள்கின்றேன். நீங்கள் மட்டுமல்ல நாம் எல்லோரும் ஒரு வகையில் பாதிப்படைந்தவர்கள் தாம். ஆனால் உங்கள் தனிப்பட்ட பாதிப்பிற்காக உலகத் தமிழினமே போற்றி நிற்கும் ஒரு விடுதலை அமைப்பிற்கு வசை சொல்லித் திரிவது என்ன நீதி. இன்றைய நிலையில் பழையவைகளை மறந்து எம் மண்ணிற்கு என்ன செய்யலாம் என்பதனை விடுத்து, எதிரிகளுக்கே துணைபோவதாகவே உங்கள் எழுத்துக்கள் அமைந்துள்ளன. எதிரிகளின் கூலிக்காக எழுதுவதாகவே அமைந்துள்ளது. வன்முறையாளன் வன்முறையிலே தான் வீழ்வான் ஒத்தக் கொள்கின்றேன். வன்முறையை வளர்த்து விட்டவர்கள், வன்முறையிலே குளிகாய நினைத்தவாகள் தான் இன்று வீழ்ந்திருக்கின்றார்கள். வீழ்ந்திருப்பது யாரேன்று புரியும் தானே. போராளிகளை, மாவீரரைப் பற்றி எழுத உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை. ஏனெனில் அவர்களைப் பற்றி எனது தனிப்பட்ட மின்னஞ்சலுடாக நீங்கள் எழுதிய எழுத்துக்ளின் அசிங்கத்திலிருந்தே கூறுகின்றேன். முன்னால் போராட்டத் தெரியாமல் பின்னால் வந்து குத்துவது கோழைகளின் செயல். ஒரு முறை உங்கள் அஞ்சலின் வெம்மை தாங்காது நானும் உங்கள் நிலையில் கீழிறங்கி உங்களுக்கு எழுதினேன். பின்னர் மன்னிப்பும் கேட்டிருப்பேன். என்னால் உங்களுக்குப் பதிலேழுதி என் தமிழை கொச்சைப்படுத்த முடியவில்லை. அதனால் தான் பின்வாங்கினேன். அல்லாமல் நீங்கள் எழுதிய களங்களில் உங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லாமல் இருந்திருக்கலாம் அதனால் விடுபட்டிருக்கலாம். உங்களுக்கு எப்படித் தெரியும் எனது பிள்ளைகள் போராட்டத்தில் இருக்கின்றார்களா இல்லையா என்பது? அவர்கள் தமது கடமைக்காகச் சென்றுள்ளார்கள். அவர்கள் பெயர் சொல்லி சிபார்சுகள் பெறுவது அவர்களுக்கு அவமானம். நானும் விடுமுறையில் செல்லும் போது உங்கள் நன்பர்களைப் போல் வரி கட்டிவிட்டுத் தான் சென்றென். அவர்கள் பெயரை முன் மொழிந்து அவர்களை அவமானப்படுத்தவில்லை. எந்த ஒரு மனிதபிமானம் உள்ளவனும் தன் எதிரி கூட இறப்பதை விரும்பமாட்டான். நாம் நாமாக எம் பிள்ளைகளைக் களத்திற்கு அனுப்பவில்லை அவர்கள் தமது கடமையை உணர்ந்த சென்றவர்கள். அவர்கள் இறப்பு ஒரு சரித்திரம். மாவீரரைப்பற்றி அந்த சொல்லைக் கூட எழுதத் தகுதியற்றவர்கள் அவர்களை சாட்டி எழுதுவது அவமானமாக உள்ளது. ஒரு முறை மாவீரரைப்பற்றி எழுதிய ஒரு களப்பகுதியில் உங்களை உள் நுழைய விடக்கூடாதென்று கள உறவுகள் எழுதியதை மறந்து விட்டு இப்போது மாவீரரை உங்கள் தவறுகளுக்குத் துணைக்கழைக்காதீர்கள். பழையவைகளை மறந்து விடுங்கள். உங்களை போராட்டங்களுக்கு உதவிக்கழைக்கவில்லை. கொச்சைப்படுத்தாமல் ஒதுங்கியிருங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

ஓரு விடுதலைப் போர் வெற்றி பெற வேண்டுமாயின் முதலில் தண்டிக்க வேண்டியது காட்டிக் கொடுப்போரையும், அந்த விடுதலைப் போர் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாது தூற்றித்திரிபவர்களையும் தான். இது எனது தனிப்பட்ட தாழ்மையான எண்ணம்.

அன்புடன்
சீலன்
seelan


Messages In This Thread
[No subject] - by yarl - 10-05-2003, 07:03 AM
[No subject] - by Mathivathanan - 10-05-2003, 07:19 AM
[No subject] - by kuruvikal - 10-05-2003, 09:39 AM
[No subject] - by kuruvikal - 10-05-2003, 09:57 AM
[No subject] - by Mathivathanan - 10-05-2003, 10:19 AM
[No subject] - by சாமி - 10-05-2003, 11:47 AM
[No subject] - by Mathivathanan - 10-05-2003, 12:19 PM
[No subject] - by Paranee - 10-05-2003, 03:39 PM
[No subject] - by P.S.Seelan - 10-08-2003, 12:49 PM
[No subject] - by Mathivathanan - 10-08-2003, 01:12 PM
[No subject] - by P.S.Seelan - 10-09-2003, 12:30 PM
[No subject] - by Mathivathanan - 10-09-2003, 12:47 PM
[No subject] - by P.S.Seelan - 10-10-2003, 12:27 PM
[No subject] - by Mathivathanan - 10-10-2003, 01:28 PM
[No subject] - by mohamed - 10-10-2003, 03:43 PM
[No subject] - by Mathivathanan - 10-10-2003, 04:05 PM
[No subject] - by P.S.Seelan - 10-11-2003, 12:28 PM
[No subject] - by P.S.Seelan - 10-11-2003, 12:43 PM
[No subject] - by Mathivathanan - 10-11-2003, 04:32 PM
[No subject] - by kuruvikal - 10-11-2003, 08:49 PM
[No subject] - by Mathivathanan - 10-11-2003, 09:21 PM
[No subject] - by yarl - 10-11-2003, 09:59 PM
[No subject] - by Kanani - 10-11-2003, 11:32 PM
[No subject] - by Mathivathanan - 10-12-2003, 04:47 AM
[No subject] - by Paranee - 10-12-2003, 05:24 AM
[No subject] - by Mathivathanan - 10-12-2003, 05:56 AM
[No subject] - by P.S.Seelan - 10-12-2003, 12:28 PM
[No subject] - by P.S.Seelan - 10-12-2003, 12:37 PM
[No subject] - by Mathivathanan - 10-12-2003, 09:29 PM
[No subject] - by kuruvikal - 10-12-2003, 10:58 PM
[No subject] - by Mathivathanan - 10-13-2003, 09:09 AM
[No subject] - by Mathivathanan - 10-13-2003, 09:29 AM
[No subject] - by P.S.Seelan - 10-13-2003, 12:30 PM
[No subject] - by Kanani - 10-13-2003, 12:59 PM
[No subject] - by Mathivathanan - 10-13-2003, 03:59 PM
[No subject] - by kuruvikal - 10-13-2003, 05:05 PM
[No subject] - by Mathivathanan - 10-13-2003, 08:59 PM
[No subject] - by kanthan - 10-14-2003, 11:50 AM
[No subject] - by kuruvikal - 10-14-2003, 12:10 PM
[No subject] - by kanthan - 10-14-2003, 12:16 PM
[No subject] - by kanthan - 10-14-2003, 12:21 PM
[No subject] - by kuruvikal - 10-14-2003, 12:21 PM
[No subject] - by Mathivathanan - 10-14-2003, 12:28 PM
[No subject] - by kuruvikal - 10-14-2003, 12:33 PM
[No subject] - by Mathivathanan - 10-14-2003, 12:44 PM
[No subject] - by yarlmohan - 10-14-2003, 12:52 PM
[No subject] - by P.S.Seelan - 10-14-2003, 12:56 PM
[No subject] - by Mathivathanan - 10-14-2003, 01:05 PM
[No subject] - by Mathivathanan - 10-14-2003, 01:18 PM
[No subject] - by mohamed - 10-14-2003, 01:30 PM
[No subject] - by yarl - 10-14-2003, 04:11 PM
[No subject] - by Mathivathanan - 10-14-2003, 05:08 PM
[No subject] - by Paranee - 10-15-2003, 07:48 AM
[No subject] - by Mathivathanan - 10-15-2003, 11:05 AM
[No subject] - by mohamed - 10-15-2003, 11:30 AM
[No subject] - by mohamed - 10-15-2003, 11:35 AM
[No subject] - by Mathivathanan - 10-15-2003, 11:40 AM
[No subject] - by P.S.Seelan - 10-15-2003, 12:42 PM
[No subject] - by P.S.Seelan - 10-15-2003, 01:04 PM
[No subject] - by Paranee - 10-15-2003, 01:22 PM
[No subject] - by mohamed - 10-15-2003, 01:58 PM
[No subject] - by Mathivathanan - 10-15-2003, 03:18 PM
[No subject] - by Paranee - 10-16-2003, 05:15 AM
[No subject] - by P.S.Seelan - 10-16-2003, 12:47 PM
[No subject] - by Mathivathanan - 10-16-2003, 01:08 PM
[No subject] - by P.S.Seelan - 10-17-2003, 01:00 PM
[No subject] - by Mathivathanan - 10-17-2003, 01:43 PM
[No subject] - by P.S.Seelan - 10-18-2003, 01:01 PM
[No subject] - by Mathivathanan - 10-18-2003, 08:28 PM
[No subject] - by P.S.Seelan - 10-19-2003, 12:22 PM
[No subject] - by Kanani - 10-19-2003, 06:08 PM
[No subject] - by kuruvikal - 10-19-2003, 06:29 PM
[No subject] - by Mathivathanan - 10-19-2003, 06:51 PM
[No subject] - by P.S.Seelan - 10-20-2003, 12:26 PM
[No subject] - by Mathivathanan - 10-20-2003, 04:04 PM
[No subject] - by P.S.Seelan - 10-21-2003, 12:40 PM
[No subject] - by P.S.Seelan - 10-21-2003, 12:45 PM
[No subject] - by Mathivathanan - 10-21-2003, 01:28 PM
[No subject] - by சாமி - 10-21-2003, 09:03 PM
[No subject] - by Mathivathanan - 10-21-2003, 09:14 PM
[No subject] - by Mathivathanan - 10-21-2003, 09:39 PM
[No subject] - by mohamed - 10-22-2003, 08:36 AM
[No subject] - by தணிக்கை - 10-22-2003, 08:57 AM
[No subject] - by mohamed - 10-22-2003, 09:28 AM
[No subject] - by தணிக்கை - 10-22-2003, 12:14 PM
[No subject] - by P.S.Seelan - 10-22-2003, 12:55 PM
[No subject] - by Mathivathanan - 10-22-2003, 03:31 PM
[No subject] - by P.S.Seelan - 10-23-2003, 12:32 PM
[No subject] - by Mathivathanan - 10-23-2003, 03:05 PM
[No subject] - by kuruvikal - 10-23-2003, 03:32 PM
[No subject] - by தணிக்கை - 10-23-2003, 03:36 PM
[No subject] - by தணிக்கை - 10-23-2003, 03:39 PM
[No subject] - by Mathivathanan - 10-23-2003, 10:16 PM
[No subject] - by P.S.Seelan - 10-24-2003, 12:50 PM
[No subject] - by Mathivathanan - 10-24-2003, 04:09 PM
[No subject] - by P.S.Seelan - 10-25-2003, 12:38 PM
[No subject] - by Mathivathanan - 10-25-2003, 03:24 PM
[No subject] - by S.Malaravan - 10-25-2003, 06:07 PM
[No subject] - by Mathivathanan - 10-26-2003, 09:22 AM
[No subject] - by P.S.Seelan - 10-26-2003, 12:34 PM
[No subject] - by Mathivathanan - 10-26-2003, 02:05 PM
[No subject] - by P.S.Seelan - 10-27-2003, 12:38 PM
[No subject] - by Mathivathanan - 10-27-2003, 04:48 PM
[No subject] - by aathipan - 10-28-2003, 06:08 AM
[No subject] - by Paranee - 10-28-2003, 07:38 AM
[No subject] - by P.S.Seelan - 10-28-2003, 12:56 PM
[No subject] - by Mathivathanan - 10-28-2003, 07:55 PM
[No subject] - by P.S.Seelan - 10-29-2003, 12:46 PM
[No subject] - by Mathivathanan - 10-29-2003, 02:12 PM
[No subject] - by P.S.Seelan - 10-30-2003, 12:54 PM
[No subject] - by Mathivathanan - 10-31-2003, 07:58 PM
[No subject] - by P.S.Seelan - 11-02-2003, 12:12 PM
[No subject] - by Mathivathanan - 11-02-2003, 12:31 PM
[No subject] - by P.S.Seelan - 11-03-2003, 12:49 PM
[No subject] - by Mathivathanan - 11-03-2003, 01:26 PM
[No subject] - by P.S.Seelan - 11-04-2003, 12:30 PM
[No subject] - by yarlmohan - 11-04-2003, 12:43 PM

Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)