11-02-2003, 10:30 AM
தணிக்கை Wrote:இப்ப புது வேசம் போடுகினம் முஸ்லீம் சொல்லுது தங்களின் தாயகம் வடக்குகிழக்காம் அதற்கு தனியான ஒரு நகல் ஒன்டு சமர்பனமாகப்போதாம் அது முற்றிலும் வேறுபட்டதாம் புலிகளுடன் ஒப்பிடும்போது.
சிவன் அபிசேகத்துக்குள்ளை கறடி புகுந்து விழயாட நிக்குது.
பாப்பம் வரலாற்று எதிரிகளாக மாறாட்டில்சரி.
அவையள் சொல்லினமோ..இல்லாட்டி நீங்கள் சொல்லுறியளோ...இல்லாட்டி யாராவது சொல்ல வைச்சவையோ?...உள்வீட்டில் இல்லாத பிரச்சினைகளை பக்கத்து வீட்டார்தானே கிளப்பிவிடுறது...எல்லாம் சுயநலம்தான்.

