08-31-2005, 02:38 PM
ஆம் முகத்தார் அங்கிள் அவர் தான் கவுண்டமணி செந்தில் ஆகியோருக்க வசனம் எழுதி கொடத்த ஒரு களைஞன்..அவர்களுடைய வெற்றிக்க இவருடைய நகைச்சுவை வசணங்களும் ஒரு காரனம்.. but sadly இவர் நோய்வாய் பட்டு இருக்கும் பொழுது இவரால் முன்னுக்கு வந்தவாகள் யாரும் உதவி செய்யவில்லை(கன்டுகொள்ள வில்லை..)
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

