08-31-2005, 10:13 AM
MUGATHTHAR Wrote:Quote:சுத்திப்போட்டு வரும்போது அம்மா எங்க போய்டு வந்தாய் என்று கேக்க ..உடனே சூப்பர் (பொய்யான)பதில் எல்லாம் சொல்லுவினம் அந்த நேரம் நல்லா மூளை வேலை செய்யும் ..
இதோடா அப்ப நீங்கலெல்லாம் பொய் சொல்லுறேலையா அல்லது பொய் சொல்லத் தெரியாதா....என்னமா பிலிம் காட்டுறியள்
நாங்க கூட ஊர் சுத்துற இல்லை ..அப்படி பிரண்ட்ஸ் கூட போர எண்டாலும் அம்மாட்ட சொல்லிட்டுத்தானே போவம் .. :wink: ஆனா இந்த அண்ணாமார் இருக்கினமே .அவர்கள் லீவெண்டால் வீட்ட இருக்க மாட்டினம் அம்மாட்ட சொல்லாமலே ஊர் சுத்த போரவர்கள் அதுக்கு தான் சொன்னனான்... 8) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

