08-31-2005, 09:50 AM
வரி வட்டி கிஸ்தி
யாருக்கு கொடுக்க வேண்டும் கிஸ்தி
எங்களுடன் வயலுக்கு வந்தாயா?
நாற்று நட்டாயா? இல்லை
அங்கு விளையாடும் எம்குல பெண்களுக்கு
மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா?
நீ எம் மாமனா மச்சானா?
மானங்கெட்டவனே.
-----------------------------------------------------------
இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கின்றேன்.சரியாக தெரியவில்லை