08-31-2005, 08:22 AM
MUGATHTHAR Wrote:முட்டையைப்பற்றி ஒரு டவுட் இது சைவமா? அல்லது அசைவமா? ஏனெண்டால் கொழும்பில் இருக்கும் போது எனது சினேகிதன் வெள்ளிக்கிழமைகளில் முட்டையை பொரித்தோ . அவித்தோ சாப்பிடுவான் முட்டை மச்சம் ஏன் சாப்பிடுகிறாய் எண்டு கேட்டால் இது பண்ணையில் கோழித் தீன் போட்டு வளர்த்த கோழியின் முட்டை இதில் மச்சமில்லை எண்டு சொல்லுறான் சேவல் கூடி இ.டுகிற ஊர்கோழிமுட்டையின்; கருதான் குஞ்சு உண்டாகுமாம் ஆனபடியால் பயமில்லாமல் சாப்பிடச் சொன்னான் உண்மையோ....
மச்சம் என்பது என்ன என்பதுக்கு இன்னும் தெளிவான விடையில்லை..! விலங்கு உயிர் நிலை உடல்களை மச்சம் என்று கருதினால் கருக்கட்டாத முட்டை மச்சம் இல்லை...! மற்றும் படி தாவரங்களும் உயிர்தான்...! உயிர் கொல்லம் என்பவர்கள்...சாப்பிடாமல் பட்டினிதான் இருக்க வேண்டும்..! விலங்குப் புரத அடிப்படையில் மச்சம் தீர்மானிகப்பட்டால்...எந்த முட்டையும் மச்சம் தான்..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

