08-31-2005, 07:52 AM
vennila Wrote:tamilini Wrote:Quote:ஆணும் பெண்ணும்அர்த்தான கவிதை. இப்படி உருப்படியான பல கவிதைகள் வரட்டும் எதிர்பார்க்கிறோம். ம் ஆணும் பெண்ணும் சமன் என்று குருவியின் வாயால வருது. :wink:
அகிலத்தில் சமன்
அதுவே உண்மை...!
அறிந்து கொள் - இல்லை
அகலத் திறந்திருக்கு புதைகுழி
அதற்குள் அடங்கிக் கொள்
அகிலத்தில்
அர்த்தமுள்ள
ஆண் பெண் சமத்துவமாய் வாழட்டும்..!
ஏன் அக்கா ஆணும் பெண்ணும் சமம் இல்லையென குருவியண்ணா சொன்னவாரா முந்தி எங்காவது :roll:
அப்படிக் கேளுங்க...தங்கையே...சமூகத்தால் கைவிடப்பட்ட ஆண்களுக்காக பெண்களுக்காக வாதாடுதல் தவறா..! குற்றவாளிக்காக வாதாடும் சட்டத்தரணிக்குத்தான் அவனை சுத்தவாளி ஆக்க வேண்டிய கடமை...உண்மையைச் சொல்ல வேண்டிய கடமை..அதிகம்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

