08-31-2005, 07:42 AM
இளைஞனின் உராய்வுக் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடு சிறப்புற நிகழ்ந்ததைக் களம் வழி கேள்வியுற்று மகிழ்வுறுகின்றோம்..! முன்னர் கூறியது போல அன்றி தற்போது...குருவிகள் லண்டன் தேம்ஸ் நதிக் கரையில் பறந்து கொண்டிருந்தாலும்...அதே தினம் வேறொரு நிகழ்வுக்கு முன்னரே திட்டமிட்டு இருந்த படியால்...வரமுடியவில்லை..!
வாழ்த்துக்கள் இளைஞன்...! நிகழ்வு தொடர்பான..சொந்த அனுபவங்களை சுவையாக பகிர்ந்து கொண்ட வசி, கிருபன்ஸ், ஸ்ராலின் ஆகியோருக்கும் நன்றிகள்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>