08-30-2005, 10:55 PM
sathiri Wrote:நான் நினைக்கிறன் சிங்களவர் கும்பிடுற புத்தரும் உந்த வசனங்களை சொன்ன புத்தரும் வேறைவேறை ஆக்கள் எண்டு பிள்ளை ரசிகா நீர் என்ன நினைக்கிறீர்
சாத்திரி !....
நான் நினைக்கிறன். (மகததில் இருந்து,) இப்ப ஒரிசா, அருணாசல் பிரதேசத்தில புத்தர் பாளி மொழீல சொன்னது உவைக்கு சிங்களத்தில விளங்கேல்லை... எதோ விளங்கின மட்டும் குப்பை கொட்டீனம்....
::

