08-30-2005, 07:53 PM
stalin Wrote:narathar Wrote:என்ன எல்லாரும் உராய்வில வந்து உரசலில நிக்கிறீங்க போல,அது சரி ஏன் மதன் இண்ட படத்துக்கு இவ்வளவு அடிபாடு,அவர் தான் தன்ட்ட படத்த அவதாரில போட்டிருக்கிறார்,உதுக்கே வசிக்கு 1000 பவுன்ஸ் நித்தி?என்ன நாரதர் இப்படி சொல்லிப்போட்டீங்கள்....நம்ம மதனின் persnality க்கு முன்னால் நடிகர் மாதவன் கிட்ட நிக்கிலாது தெரியுமோ....நேரிலை பார்த்தபடியால் சொல்றன் <!--emo&
சொல்லி இருந்தா இப்படி கன படம் சுட்டுத் தந்திருப்பனே நித்தி?--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
அப்ப மதன் தன்ட்ட படத்தயே போடலமே,ரசிகை போட்டிருக்கிற மாதிரி :wink: , யாரும் கீரோவா போட்டிருப்பினமே,
அஜீவன் அண்ணா கவனிக்கவும்,அடுத்த குறும் படத்துக்கு கீரோ ரெடி :wink:


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->