11-02-2003, 03:49 AM
நிலா
நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ ஒரு நல்ல காரியம் செய்துள்ளீhகள் அதுதான் யாழ் இணையத்தில் சேர்ந்துகொண்டது.
நல்லகாலம் சட் செய்;யும் இடத்தில் சென்;று அந்தப்பழக்கத்திற்கு அடிமையாகிவிடாமல் இங்கு வந்து சோந்தீhகள். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
உங்கள் ஆக்கங்கள் சி;ந்;தனைகள் சந்தேகங்கள் எதுவானாலும் இங்கே வையுங்கள்...
சிந்தனைத்திறன் வளர்ச்சிபெறட்டும்.