08-30-2005, 05:24 PM
Vishnu Wrote:ஜயோ.... இது என்ன சும்மா எதோ சொல்லப்போக.. இப்படி எரியாத ஒண்டை புகையுது என்று சொல்லுறாங்க... :roll: :roll: அப்படி எதும் என்றால் நானும் ஒரு கவிதை எழுதிப்போடுவனே... :wink: :wink:
பட் விஷ்ணு நெருப்பில்லாமல் புகையாது தெரியும் தானே சோ எனது வாழ்த்துக்கள் உங்களுக்கு :wink:
<b> .. .. !!</b>

