08-30-2005, 04:57 PM
Vishnu Wrote:புதிய உறவுகளை... மறந்துபோன உறவுகளை இணைத்துவைக்கும் இண்டர்நெட். சில வேளைகளில் உறவுகளை முறித்துவிடுவதும் உண்டு. ஆனால்.. இன்டெர்நெட்டால்.. உறவுகள் நெருங்கி விடுவது தான் உண்மை. இதுக்கு மேல சொல்லவில்லை.. சொன்னால் நான் கனக்க உளறிப்போடுவன்.. :wink: இது காணும்..
78 மனித்தியாலாமா... ரொம்ப கொடுமையப்பா... கேம் விளையாடுற ஆட்கள் கவனமப்பா.. :roll:
அப்ப ரசிகை போட்ட தலைப்புக்குள்ள நீங்களுமா?.... (வேற தலைப்பு) வாழ்க........வழர்க.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::

