11-01-2003, 10:11 PM
நெதர்லாந்தின் ஐமொன்ட் பகுதியைச்சேர்ந்த தமிழர் ஒன்றியத்தின் வருடாந்த கலைவிழா இன்று வெகுசிறப்பாக
நடைபெற்றது இதில் ஐமொன்ட்
அல்க்மார் டென்கெல்டர் பகுதியைச்சேர்ந்த சிறுவர் சிறுமிகளின் நடனங்கள் பேச்சுக்கள் என்பன நடைபெற்றது
கவிஞர் கண்ணப்பு நடராசாவின்
தலைமையில் கவிதைப்போட்டியொன்றும் நடைபெற்றது இவ்விழாவிற்கு நெதர்லாந்தின் பல இடங்களில் இருந்தும் மக்கள்
வந்திருந்தார்கள் இறுதியில் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது ஆனால் ஒலிவாங்கிகளின் தடங்கலினால் நிகழ்ச்சியை ரசிக்கமுடியாமல் இருந்தது