08-30-2005, 02:01 PM
tamilini Wrote:<img src='http://www.yarl.com/forum/files/image02_173.jpg' border='0' alt='user posted image'>
<b>கரைந்து போக மறுத்த
ஒவ்வொரு விநாடியும்
காதில் ஏதோ ஓதிச்சென்றது.
காத்திருப்பின் கொடுமையைத்தான்
காரமாய் சொல்லிச்சென்றதென
இன்று அவன் அருகில்
இருக்கையில்
சொல்லாமல் கரைந்து போன
ஒவ்வொரு நொடியும்.
உறுதியாய் சொல்லிச்சென்றது...!</b>
:wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
கஸ்டமாத் தான் இருக்கும் அக்கா... :wink:
" "
" "
" "


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->