08-30-2005, 01:44 PM
உங்கள் வாதம் தான் மேடை பேச்சு போல் உள்ளது டண் என்னது பெண்களுக்கு பொறுமை இல்லையா?? பெண்களின் பொறுமைக்கு பூமாதேவையயியே குறிப்பிடுவார்கள். சரி பூமாதேவையை விடுங்க. ஏன் இராமயணத்தில். சீதா தேவியை எடுங்க அவ பொறுமையுடன் சகிப்புத் தன்மையுடனும் இருந்ததால் தான் கடசி வரை கற்புக்கரசியா இருந்தா. சரி இது புராண்க் கதை என்று சொல்லலாம்நீங்கள் திருக்குறள் பற்றி சொன்னதால் தான் சொன்னன். அப்புறம் அன்னை திரேசா புளோரன்ஸ் நைட்டிங்கேள். அவர்கள் எல்லோரையும் என்ன என்று சொல்லுவீர்கள்.
அமெரிக்கவில கூட ஆசியாவை விட கொடுரமான முறையில் எல்லம் பெண்களை நடத்தினார்கள். ஆனால் நீங்கள் சொன்னமாதிரி ஆசியாவை விட அமெரிக்க பெண்கள் விரைவில் விழிப்படைந்துவிட்டார்கள் நமது சமூகம்தான் இன்னும் முன்னேறவில்லை, அது பெரிதும் வருந்ததக்க விடயம். டண் மேலதிக விபரங்களுக்கும் பெண்களை பற்றி அறிய இந்த தளத்துக்கு செல்லவும் http://www.distinguishedwomen.com/

<b> .. .. !!</b>