08-30-2005, 01:17 PM
Quote:கதை , இது பலரி அனுபவம் எண்டுறீங்க. ஊரில இந்த கதையள், காச விசுக்கி எறியிற ஆக்களுக்கு தெரியுமா ?நாங்களும் ஊரில இருந்து வந்ததால சொல்றன்.
_________________
அப்படியாரும் அலட்டிக்கிட்டதே கிடையாது. வெளிநாடு என்ற உடனை தனியா ஒரு இது வந்திடும். இங்க இருக்கிறவையும் சொல்றதில்லை இது தான் பிரச்சனை இப்படி கஸ்டப்படுறம் என்று. அதால தான் பிரச்சனையே. :?
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

