08-30-2005, 01:12 PM
Rasikai Wrote:முகத்தார் நீங்கள் சொன்னதில் முக்கால் வாசி திரைபடங்களில் வாறது அதை வச்சு வாழ்க்கையை ஒப்பிடாதீர்கள்.
டண் நீங்கள் சொன்ன அனைத்தும் சரி . ஆதிகாலத்தில் பெண் அடக்குமுறை இருந்திச்சு ஆண் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. பெண்களை கல்வி அறிவற்றவர்களகாவும் சமூகத்தில் பின் தங்கியவர்களாகபும் காணப்பட்டார்கள். இப்படி இருக்கும் போது எப்படி சாதனை செய்யுறது. இப்ப தான் பெண் சுதந்திரம் என்டு சொல்லுகினம் சுதந்திரமோ என்னவோ சத்தியமா எனக்கு தெரியாது ஆனால் பெண்கள் எல்லா விடயங்களிலும் முன்னுக்கு நிக்கிறார்கள். பெண்கள் புத்திசாலிகள் என்பாதால் தான் ஆதிகாலத்தில் பெண்களை அடக்கி வைத்தார்களோ என்னவோ. ஏன் டண் உலகத்தில் பேசக்கூடிய பெண்களா இல்லை என்னால் அவர்களையும் லிஸ்ட் போட்டு சொல்ல முடியும் . வேண்டாம் வாதம் இத்துடன் நிறுத்துங்கள் இந்த ஆராச்சியை.
இதெல்லாம் மேடையில கதைக்கிறதுக்கு நல்லாத்தான் இருக்கும்..ஆண்களின் பொறுமை பெண்களுக்கு இல்லை...அந்த கால விஞ்ஞானிகளுக்கு அந்த பொறுமை வரக்காரணம் சிகரட்,,, உலகத்தில பேசகூடிய பெண்கள் இருக்கினம் தான்.. பட் அவங்க எல்லாம் தாங்களா பேசேல்லையே.. திருக்குறளை எழுதியவர் யார்?? பெண்ணா?? திருக்குறள்ளை வந்த எத்தனையோ விடயங்களை புத்தகம், இண்டர் நெட் வழியாக அறிந்துவிட்டு மேடையில் நிண்டு பேசினால் போல பெண் புத்திசாலி என்று நிருப்பிக்கிறது எந்த விதத்தில நீயாயம்??
அதைவிட இன்றைய சினிமாவை எடுத்துக்கொள்ளூங்கள்... ஆண்கள் தான் எல்லா விடயத்தையும் செய்கிறார்கள்.. ஆண்களைபார்த்துதான் பெண்கள் வளர்ச்சி அடைகிறார்கள்.. சரி ஈழத்திலேயும் ஆசியேவிலையேயும்தான் பெண்கள் அடிமைத்தனமாக இருந்தார்கள் (முந்தி) யூரோப், அமெரிக்காவிலையும் அப்படியா இருந்தார்கள்??இல்லையே.. அவர்கள் 2 ம் உலகப்போர் முடிவுக்குவந்தவுடன் தாங்களே தங்கள் காலிலே நிற்க பழகிவிட்டார்கள்.. பட் இன்றுவரை ஆண்களின் உதவியுடன் தான் பெண்கள் எல்லாவற்றையும் கையாளுகிறார்கள்,..இப்பொழுது எல்லா துறையிலும் பெண்கள் வளர்ந்துவிட்டார்கள்.. யாரின் உதவியுடன்?? தாங்களாகவா?? ஆண்கள் அப்பவே எத்தனையோ லட்சம் கண்டுபிடிப்புக்களை செய்தார்கள்? யாரின் உதவியுடன்?? பெண்களின் உதவியுடனா??
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

