08-30-2005, 01:00 PM
முகத்தார் நீங்கள் சொன்னதில் முக்கால் வாசி திரைபடங்களில் வாறது அதை வச்சு வாழ்க்கையை ஒப்பிடாதீர்கள்.
டண் நீங்கள் சொன்ன அனைத்தும் சரி . ஆதிகாலத்தில் பெண் அடக்குமுறை இருந்திச்சு ஆண் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. பெண்களை கல்வி அறிவற்றவர்களகாவும் சமூகத்தில் பின் தங்கியவர்களாகபும் காணப்பட்டார்கள். இப்படி இருக்கும் போது எப்படி சாதனை செய்யுறது. இப்ப தான் பெண் சுதந்திரம் என்டு சொல்லுகினம் சுதந்திரமோ என்னவோ சத்தியமா எனக்கு தெரியாது ஆனால் பெண்கள் எல்லா விடயங்களிலும் முன்னுக்கு நிக்கிறார்கள். பெண்கள் புத்திசாலிகள் என்பாதால் தான் ஆதிகாலத்தில் பெண்களை அடக்கி வைத்தார்களோ என்னவோ. ஏன் டண் உலகத்தில் பேசக்கூடிய பெண்களா இல்லை என்னால் அவர்களையும் லிஸ்ட் போட்டு சொல்ல முடியும் . வேண்டாம் வாதம் இத்துடன் நிறுத்துங்கள் இந்த ஆராச்சியை.

<b> .. .. !!</b>