08-30-2005, 11:58 AM
[quote=Danklas]ஜோவ்வ் முகத்தார்.. என்ன லொள்ளா??? சின்னனுகளை (வசி, வெண்ணீலா) சுத்திவர வைச்சுக்கொண்டு கதை சொல்லிக்கொண்டு இருக்கிறீர்.. ஏலுமெண்டால் உந்த கதையை ரசிகைக்கு சொல்லும்பார்ப்பம்.. கதை சொல்லி முடிக்க கிடையில 32ல அட்லீஸ் 9 தான் மிஞ்சும்...
புரியும்படி கதைக்கலாமே டன் அண்ணே. சின்னன்கள்தானே என்றதுக்காக இப்படியும் புரியாமல் கதைக்கலாமா? :?:
புரியும்படி கதைக்கலாமே டன் அண்ணே. சின்னன்கள்தானே என்றதுக்காக இப்படியும் புரியாமல் கதைக்கலாமா? :?:
----------