11-01-2003, 05:50 PM
இந்தியாவில் தோசை மிசின் கண்டு பிடித்திருந்தார்கள் ஆனால் அது வெற்றிபிறவில்லை. தோசை எல்லாம் ஒட்ட ஆரம்பித்துவிட்டதோ என்னவோ.
நீங்கள் வாங்கிக்கொள்வீhகள் என்றால் நான் அதை செயற்படுத்த முடியும். முயற்சி செய்கிறேன்.
இங்கு ஒரு இடியப்ப உரல் உள்ளது அது பார்க்க வித்தியாசமாக இருக்கும் தரையில் அல்லது மேசையில் வைத்து பிழியலாம். அதிக சிரமம் இன்றி செய்யலாம் என நினைக்கிறேன். கைவலி ஒருவேளை குறையலாம். இடியப்பம் பிழிந்தபின் அதைக்கழுவுவது அதைவிட வேலையாக இருக்கமும். ஏற்றுக்கொள்வீhகளா?
நல்லதை யார் சொன்னாலும் கொட்டு கொள்ளலாம் தானே. நீங்கள் நியாயமானவர்கள் என்றால் ஏன் கோபம் கொண்டீர்கள்?; அவரை அவமானப்படுத்தியது என்ன நியாயம் நன்பர்களே.