08-30-2005, 11:22 AM
MUGATHTHAR Wrote:Quote:வெண்ணிலா உங்களுக்கு பெரியயயய வயது வந்தப்பிறகு வாங்கோ சொல்லித்தாறன்என்ன அப்பிடி எண்டால் எங்களைப் போல வயசு வந்தா பிறகா இது நல்ல கதைதான் இப்பத்தைய சின்னனகளுக்கு எங்களை விட எல்லாம் விளக்கமா தெரியும் எள்ரை நாலு வயசுப் பேரன் "நீயு|" படக்கதையை விளக்கமா சொல்லுறான் எண்டா பாருங்கோவன்.....
அங்கிள் உங்கள் பேரன் விளக்கங்களோடை அதுதான் அங்கிள் உங்களோடை இருந்து நியூ படம் பார்த்திருக்கிறான். அப்போ விளக்கமாக சொல்லுவான் தானே. :evil: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------


