08-30-2005, 10:53 AM
சுகந்தன் அண்ணா இப்பிடி கோபப்படக்கூடாது.
எங்களுக்கு ஆங்கிலபுலமை போதாது. அத்துடன் ஒவ்வொருவரும் வேறு வேறு நாட்டில் வேறு வேறு மொழி பேசி வாழ்பவர்கள். எல்லோரிடமும் ஆங்கிலபுலமையை எதிர்பார்ப்பது தவறில்லையா?