11-01-2003, 05:31 PM
[quote=kuruvikal]குறும்படமா.... கருத்து நிரம்பலாக வெளிப்பட்டுள்ளது...அப்போ குறும்படத்தால் முழு நீளக்கதைக்கொப்ப கருத்துப் பகரலாம்..கருவோடு கனியாகிய நிழல் யுத்தம்...! பாராட்டுக்கள் அஜீவன் மற்றும் நடிக நடிகைகள்....மற்றும் சகல துறைக் கலைஞர்கள்! [size=15]காட்சியமைப்புக்கள் இன்னும் மெருகூட்டப்படலாம்...........!
[size=15]நன்றி குருவிகள்........,
<img src='http://www.yarl.com/forum/files/aj.camera..jpg' border='0' alt='user posted image'>
சுவிஸ் திரைப்பட சம்மேளனம் நடாத்திய சுவிஸ் மூவி திரைப்பட விழாவில் நிழல்யுத்தம் குறும்படத்தை சிறந்த குறும்படமாக தேர்வு செய்த போது
Swiss Movie Film Festival நடுவர்கள் ,தியெட்டர்,தொலைக்காட்சி,சினிமா மற்றும் மீடியாக்களில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் என்பதும்,இது தொடர்பாக பல்கலைக் கழகங்களில் பயின்ற பட்டதாரிகள் என்பதும் குறிப்பிட்டே ஆகவேண்டியுள்ளது.
1.நீங்கள் காட்சியமைப்பு என்று எதைக் கருதுகிறீர்கள்?
2."காட்சியமைப்புக்கள் இன்னும் மெருகூட்டப்படலாம்..........
AJeevan
Diploma in Cinematography
the officieal member of swiss movie
www.ajeevan.com