08-30-2005, 10:39 AM
suga Wrote:வணக்கம் செந்தாமரை.
நீங்கள் கேட்பது புரியவில்லை.
கெபஞ்சம் விளக்கமாகக் கூறுங்களேன்
நட்புடன்,
சுகந்தன்
நீங்க பொறியியல் படித்திருக்கின்றீர்கள்.அதுதான் கணக்கில் சூரப்புலியாய் இருப்பீர்கள்.
கணிதப்புதிர் அப்பிடி ஏதாவது போட்டி தொடங்கி எங்களுக்கும் தெரியாதவற்றை சொல்லித்தாங்கோ.

