08-30-2005, 08:14 AM
பெண்கள் புத்திசாலிகள் தான் ஓத்துக் கொள்கிறேன் எப்பிடி . . . . . .
1. காதலிக்கும்போது நீயில்லாமல் வாழ்வில்லை என்று சொல்லும் பெண்கள் லண்டன் கனடா மாப்பிளைகளை கண்டவுடன் காதலனுக்கு டா..டா.. காட்டிவிட்டு உங்களின் எதிர்காலத்தை மட்டுமே நினைத்துப் போகிறீங்களே . . . உண்மையில் நீங்கள் புத்திசாலிகள்தான்
2. கலியாணமாகி குழந்தை உண்டாகியிருக்கும் போது மனைவி பாவமென சமையல் செய்ய அகப்பையை பிடிக்கும் கணவன்மாரை அப்பிடியே வாழ்க்கை முழுக்க சமையல்காரன் ஆக்குகிறீர்களே . . நீங்கள் புத்திசாலிகள்தான்
3. மகனுடன் 1கிழமை தங்கிவிட்டு போவம் என வரும் அம்மாவை(மாமி) எப்பிடியோ 2நாளில் விரட்டி விடுகிறீர்களே . . நீங்கள் புத்திசாலிதான்
4. பார்ட்டி ஒண்டுக்குப் போட்டு வரும் கணவனை சாப்பாடு போடும் சாக்கில் மோப்பம் பிடித்து சண்டையை தொடங்குவீங்களே. . அதுவும் உங்களின் புத்திசாலித்தனம்தான்
5. இதைவிட யாரோ சொன்னார்கள் பெண்கள் படிப்பில் முன்னுக்கு நிற்பதாக உண்மைதான் பையன்கள் பெண்களுக்கு பின்னாலை போய் லொள்ளுவிடவே நேரம் சரி பிறகு எப்பிடி படிக்கிறது இதைவிட ஆண்களுக்கு விட்டுக் கொடுக்கும் தன்மை அதிகமுங்கோ. . . . .
இப்பிடி எல்லாம் இல்லை எண்டு வாதாடுவீர்கள் எண்டால் உண்மையில் உங்களுக்கு கலியாணம் ஆகவில்லை எண்டுதான் அர்த்தம். .

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>