08-30-2005, 06:41 AM
ஓ சியாம் அண்ணா சொந்தக்கதையா? இப்படியும் புலத்தில் நடக்குமா? விசா இல்லையெனில் வேலை எடுப்பதும் கஸ்டமா? புதிய வேலை ஒன்று கிடைக்கணும் என ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். பாவம் அண்ணா
----------

