08-30-2005, 06:35 AM
Danklas Wrote:வெண்ணீலா சனிக்கிழமை லண்டனில் நடந்த யாழ்கள சக உறுப்பினர் இளைஞனின் "உராய்வு" வெளியீட்டில் மதன்,ஸ்ராலின், கிருபன்,வசி ஆகியோர் கலந்து சிறப்பித்தனராம்.. அந்த நிகழ்வில் வசி இளைஞனோடு நிண்டு எடுத்த புகைப்படம் அது.. ரோஸ் கலர் உடுப்புடன் நிற்பவர் வசி.. மற்றயவர் இளைஞன்...(ஜோவ் மதன் ஸ்ராலின் பக்கத்தில நிண்டு போட்டோ எடுத்திருக்கலாமேப்பா?? :evil: )அப்படித்தானே வசி?? :?
தகவலுக்கு நன்றி டன் அண்ணே. ஓ இந்த குறூப் தானோ "ஒரு நாள் ஒரு கனவு" படம் பார்க்க போவோம் என திட்டமிட்டு கடைசி நேரத்தில் போகாமல் விட்ட குறூப். :roll: :roll: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------


(ஜோவ் மதன் ஸ்ராலின் பக்கத்தில நிண்டு போட்டோ எடுத்திருக்கலாமேப்பா?? :evil: )அப்படித்தானே வசி?? :?