08-30-2005, 05:48 AM
நன்றி ! என்னைப் பொருத்தவரையில் இண்டநெட்டின் அதிக்கம் கூடிக் கொண்டு வருகின்றது என்று தான் சொல்ல வேணவேன். ஏன்னென்றால் எம்மை சுற்றி இருப்பவர்களே எதுவாக இருந்தாலும் எனக்கு email பண்ணு. email தான் என்னை பிடிக்கலாம். ஒரு காலம் போன் பண்ணு என்பதை விட்டு email பண்ணு என்று தான் அதிகமாக சொல்லக் கேட்கின்றோம். even வேலைக்கு அப்பளை பண்ணும் போது resume email பண்ணச் சொல்லித் தான் கேட்கிறார்கள்.
அடுத்து சிறுவர்களுக்காக நிறைய புதுவிதமான games உருவாக்கி இருக்கிறார்கள். உலகத்தில் எந்த முலையில் இருப்பவருடனும் நீங்கள் போட்டி போட்டு விளையாடலாம்.
நீங்கள் அறிந்தீர்களோ தெரியாது, நான் நினைக்கின்றேன் ஒரு கொரியன் நாட்டு ஆண் 78 மணித்தியாலங்கள் இண்டர்நெட்டில் தொடர்ந்து கேம் விளையாடி சாப்பாடு தண்ணி இல்லமால் கன்ட்டாக்கில் இறந்து விட்டார். ளழ இதுகளை நினைக்கும் போது இண்டர்நெட்டின் அதிக்கம் குறைந்து விட்டது என்று சொல்ல முடியாது