08-30-2005, 01:44 AM
சுண்டல் இதைப்பாருங்க... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
kuruvikal Wrote:பிரித்தானியாவில் கடந்த வாரமும் இவ்வாரமும் பொதுப் பரீட்சைகளுக்கான முடிவுகள் வெளியாகி இருக்கின்றன..! ஜிசிஈ ஏ லெவல் எனப்படும் உயர்தரப் பரீட்சைக்கு சமனான பரீட்சை முடிவுகளும் மற்றும் ஜிசிஎஸ்சி எனப்படும் சாதாரண தரத்துக்கு சமனா பரீட்சை முடிவுகளும் வெளியாகி விட்டன...! பெறுபேறுகளின் அடிப்படையில் எல்லாவற்றிலும் ஆண்களை விட பெண்களே முன்னணியில் திகழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்..! அத்தோடு இரண்டு பரீட்சைகளிலும் சித்தியடைந்தோரின் சதவீதம் என்பது 96% க்கும் மேலாகும்...!
GCSE GRADES A*-C
England: 60.8%
Northern Ireland: 71%
Wales: 61.3%
All boys: 57%
All girls: 65.2%

