11-01-2003, 03:13 PM
சுந்தரின் பலவீனம் குறிவைத்தார்.
இந்த நிலையில் ஜப்பானில்.
வானொலியின் ஈழ ஆதரவுக் கொள்கையை வளர்த்து தம்மை நிலை நிறுத்தும் முயற்சியில் இரு தரப்பினரும் தனித்தனியாக இயங்கினர்.இதற்கு சார்பாக ஜெர்மனியின் சில நேயர்கள் புதிதாகச் சென்றும் தம்மை அமைப்பின் செயற்பாடுகளுடன் சம்பந்தப்படுத்தினர்.சுவிஸில் இருக்கும் சிலரும் இப்படியே.
எனவே வானொலியின் எதிர்காலம் பற்றிய சிந்தனையில் <b>தற்போது சற்று திருப்தியடைந்த சுந்தர்..</b>ஜப்பான் சென்று வந்ததனாலும் அதே நேரம் சில அக்கறையின்மையினாலும் தனது வியாபாரத்தில் ஏற்பட்ட குளறுபடிகளைத் திருத்தும் நோக்கில் மீண்டும் வியாபாரத்தில் அதிக நாட்டம் செலுத்தத் தொடங்கினார்.
சந்தர்ப்பங்கள் தன்னை வழியத்தேடி வரும்போது பாவிப்பதில் கில்லாடியான ..குமார் சரியான ஒரு நேரம் வரும் போது ஜெர்மனியின் ஒரு நேயரை வைத்து இர்பானுக்கு எதிரான குற்றச்சாட்டு ஒன்றினை வானலையில் கொண்டுவரத் <b>தூண்டினார்</b>.
அன்றைய தினம் வானொலிக்கு வராமல் தான் கசுகயீனமாக உள்ளதாக அறிவித்து விட்டு, அந்த நேயரை சுந்தரின் துணையோடு ஒரு எதிர்ப்புப் பிரச்சாரத்தினை மேற்கொள்ள வைத்தார்.இதை அறிந்தும் அவருக்குத் துணைபோன சுந்தர் மாலை நேரம் நிகழ்ச்சியில் <b>ஒரு சிக்கலினை எதிர்நோக்க வேண்டி வந்தது.</b>
தன்மீது சும்த்தப்பட்ட குற்றச்சாட்டான,நிகழ்ச்சியொன்றில் 5 புள்ளிகள் வழங்க மறுத்தமை என்ற குற்றச்சாட்டை பெரிது படுத்தி வர்ணித்து,அவமான வார்த்தைகளால் ஒருவர் கதைத்ததைக் கேட்டு மறு அழைப்பில் அதற்கான விளக்கமளிக்க சம்பந்தப்பட்ட அறிவிப்பாளர் அழைப்பில் வந்தார்.
எனினும் அவரது நியாயத்தினைக் கேட்காமல் அழைப்பினை இவர்கள் துண்டிக்கவே...
<b>ஈடிபிஸியின் முதலாவது பிளவு ஆரம்பமானது.</b>
அவரைத் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக சில நேயர்களுடையதும்,அறிவிப்பாளர் சங்கருடைய அழைப்புக்களும் துண்டிக்கப்பட்வே..அவர்கள் மறு நாளே வானொலியை விட்டு வெளியேறினார்கள்.
இதனால் எந்தவித பாதிப்பும் தமக்கு வராது என்று ..குமார் சுந்தரை ஆசுவாசப்படுத்தியிருந்தாலும் பல நேயர்களை அவர்கள் இழக்க வேண்டி வந்ததும் போட்டி வானொலி ரிபிஸி யில் அவர்கள் குரல் கொடுத்ததும் பெரும் சங்கடமாகவே அமைந்தது.
இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சரிவுகளை ஓரளவு சமாளித்துக்கொண்டு முன்னேறிய வானொலியில் <b>எந்தக் காரணங்கொண்டும் அறிவிப்பாளர்களுக்கு தனிப்பட்ட ஆதரவு பெருகுவதை வளர விடாமல் இருப்பதில் ..குமார் மிக்க கவனமாக இருந்தார்</b>.
இதன் விளைவில் சுந்தரே பல இன்னல்களுக்கு ஆளானார்.பல தடவைகள் வாக்குவாதப் பட்டார்.ஆனாலும் <b>முதலீட்டை</b> நினைத்த போது அடங்கிப்போனார்.
மக்கைளத் தன் பக்கம் வைத்திருக்கும் ..குமாருக்கு ஒரு தைரியம் இருக்கிறது.அதாவது <b>தனக்காகவன்றி யாருக்காகவும் நியாயம் பேசுவதற்கு தன்னோடு எஞ்சியுள்ள எந்த ஒரு நேயரும் செல்ல மாட்டார் என்பதுதான் அது.</b><b>......</b>

:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>