11-01-2003, 02:17 PM
திருலோகச்சுந்தர் என்பவர் முன்னர் ரிபிஸி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவராகவும் கடமையாற்றியிருந்தார்.
ஊடகத்துறையில் ஆர்வமிகுதியில் ஐபிஸிஎன்பதும் குறிப்பிடத்தக்கது.
அப்படியானால் இவ்வளவு ஊடக ஆர்வம் கொண்டவரான சுந்தர் லண்டன்,வெம்பிளி நகரின் பிரதான பாதையொன்றான ஈலிங் றோட்டில் ஒரு கட்டிடத்தில் வீடியோக்கடை யொன்றை நடாத்தி வந்தார்.அந்தக் கட்டிடத்தில் மேல் மாடியில் வீடும்,அன்டர்கிறவுன்ட் இடமும் இருக்கின்றது.கடைப் பகுதி போக கீழ் அன்டர்கிறவுன்ட் பகுதி வெற்றுப் பகுதியாக மாத்திரம் தான் இருந்தது.
<b>எனவே இடப்பிரச்சினை,பொருளாதாரப் பிரச்சினை மற்றும் பல பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக சுந்தரை விட சரியான ஆள் ..குமாருக்கு அந்தக் காலப்பகுதியில் கிடைத்திருக்கப் போவதில்லை.
சுந்தருக்கு வலை விரித்தார்.ஆர்வ மிகுதியில் இருந்த சுந்தர் தானும் ஒரு வானொலியை நடாத்த வேண்டும் என்ற மிகுந்த ஆர்வத்தோடு இவரோடு இணைய இணங்கினார்.</b>
<b>அப்படியானால் இவர்கள் பங்குதாரர்களா? - இல்லை
ஏனெனில் இதற்கு முன்னர் வைத்திருந்த பெற்றோல் சைட், மற்றும் தான் பங்குதாரராக இருந்த உணவகம் இன்னும் பல கடன் அட்டைப் பிரச்சினைகள் காரணமாக [b]வங்குறோத்தாகியிருந்த ..குமார் </b>தனது பெயரில் எந்த வொரு தொழிலையும் ஆரம்பிக்க முடியாது.
இப்போது ஜெர்மனியில் இருந்த சில நேயர்கள் மற்றும் சுவிஸில் இருந்து சில நேயர்களுமாக தம்மால் முடிந்தளவு பண உதவியினைச் செய்தனர்.
நேயர்கள் என்ற பக்கத்தில் யாரையுமே அறியாத சுந்தருக்கு இவை <b>..குமாரின் முதலீடாகவே காண்பிக்கப்பட்டது.</b>
voice link uk ltd எனும் பெயரில் நிறுவனம் பதிவு செய்யப்பட்டு அதற்கு நிர்வாக இயக்குனராக சுந்தரும் secreatary பதவயில் ..குமாரின் மனைவி மாலதியும் நிர்ணயிக்கப்பட்டார்கள்.
அப்போது தீபம் என்பவரின் (தற்போது சண் தொலைக்காட்சிக்காக வேலை செய்கிறார்) தயவில் தீபம் தொலைக்காட்சிக்கான இரண்டு ஆடியோ அலைவரிசையில் ஒன்றினை மிகக்குறைந்த அப்லிங்க் செலவோடு பெற்றுக்கொண்டார்கள்.
சுந்தரின் வீடியோக்கடையின் கீழ்ப் பகுதி, வானொலி நிலையமாக உருமாறிக்கொண்டிருந்தது.இதே காலப்பகுதியில் ரிபிஸியின் புதிய கலையகமும் சமகாலத்தில் தயாராகிக்கொண்டிருந்தது.
<b>வானொலி உருவாக முன்னர் இடத்தின் தோற்றம் </b>:
பார்க்க : http://etbchistory.freewebspace.com
<b>இடம் : சுந்தர் வலம் : ஜெயக்குமார்</b>
ஆரம்பத்தில் நேயர்களினால் கிடைக்கப்பெற்ற உதவிகளைத் தவிர அனைத்து முதலீடும் சுந்தரின் முதலீடாகத்தான் இருந்தது.எனினும் பொருளாதாரச் சிக்கல் அவரையும் விடவில்லை.
உடனடி பணத் தேவைகளுக்கு சற்று தளர்ந்திருந்தாலும் ஓரிரு வாரங்களில் அல்லது ஒரு மாதத்திற்குள் திருப்பிக்கொடுக்கும் வசதி அவரிடம் இருந்ததனால் பல நண்பர்களிடம் அவரும் கடன் பெற்றிருந்தார்.
இதில் குறிப்பிடத்தக்க விதத்தில் அந்த நேரத்தில் இவர்களோடு இணைந்து கொண்டிருந்த அறிவிப்பாளர் ஒருவர் பெரும் பண உதவிகளைச் செய்திருந்தார்.பின்னர் இதே ..குமாரின் அடாவடித்தனத்தால் அவராகவே இந்த வானொலியை விட்டு வெளியேறியிருந்தார் அதைப்பற்றியும் பின்னர் பார்ப்போம்.எனினும் தான் கடன் பெற்றவர்களின் கடனை <b>சுந்தர் திருப்பிக்கொடுத்துவிட்டதாக சம்பந்தப்பட்டவர்கள் வானலையில் வைத்து பகிரங்கமாகவே கூறியிருந்தனர்</b>.
அடுத்து இந்த வானொலியை நடாத்திச் செல்ல வேண்டும் என்றால், வானொலிக்கு நேயர்கள் வேண்டும்.நேயர்கள் ..குமாரோடு இருப்பதனால் இதுவே குமாரின் உரிமையை இந்த நிறுவனத்தில் அதிகரிக்கச் செய்தது.
எனவே <b>நிகழ்ச்சிப் பணிப்பாளர் .
நிகழ்ச்சிப் பணிப்பாளர் என்ற பதவியைச் சரியாகவும் அதற்கு மேலாகவும் பயன் படுத்தியதே ..குமாரின் ஆளுமையை வெளியுலகிற்கு பெரிதாகக் காட்டியது.
தனது வீடியோக்கடையில் இருந்து கவனம் சிதறி விடக்கூடாது என்று பயந்த சுந்தர்..வானொலியை விட அதிக கவனத்தினை வியாபாரத்தில் காட்டத் தொடங்கினார்.இது ..குமாருக்குக் கிடைத்த [b]பெரும் வாய்ப்பு.</b>
அறிவிப்பாளர்கள் பற்றாக்குறை இருந்தாலும் அதனை ஒரு பொருட்டாகவோ அல்லது குறையாகவோ வெளியில் காட்டாது வானொலியை எடுத்து நடாத்திச் சென்ற பெருமை ஆரம்பத்தில் வானொலிக்காக சேவை செய்த இந்த மூன்று கலைஞர்களையும் சார்ந்தது.குறிப்பாக நேர கால வரையறையின்றி பணிபுரிந்த ..குமார் மற்றும் இர்பான் ஆகியோரின் மறுக்க முடியாத திறமையாகும்.
எனினும் நேயர்கள் என்று யாரும் ஈடிபிஸிக்காக இருந்திருந்தால் அது ..குமாரின் தனிப்பட்ட விசுவாசிகளாகவே ஆரம்பத்தில் இருந்தனர்.இதுவே அவரின் <b>பலமாகவும்</b> இருந்தது.
வானொலி நிகழ்ச்சிகளுக்காக அவ்வப்போது தன்னை ஈடுபடுத்திக்கொண்ட சந்தரினால் ஜுனரஞ்சக நிகழச்சிகளைத தரவோ அல்லது மக்களின் ஆதரவைப் பெருக்கவோ முடியாமல் போனது.அதற்க அவரிடம் <b>திறமை இல்லையென்று அர்த்தமல்ல</b>.அவரின் வேலைப்பளுவும் நாட்டக்குறைவும் தான்.
இந்த நேரத்தில் தான் போட்டிக்குப் போட்டியாக புதிய நிகழ்ச்சிகளையும் புதுவித உரையாடல் பாணியினாலும் வேகமாக மக்கள் மனதில் இடம் பிடித்தார் இர்பான்.
எனவே ..<b>குமாருக்கு இது புதுத்தலையிடியாகவும் தான் ஏற்கனவே ரிபிசியில் இளைஞர்களால் சந்தித்த அதேவைகைத் தலையிடியையும் உருவாக்கிக்கொடுத்தது</b>.வானலைகளில் தானே முதல்வனாக இருக்க வேண்டும் என்ற கர்வம் இவரை இன்னொரு பிரிவுக்கு வித்திடும் வேலைகளில் ஈடுபடச்செய்தது.
இந்த விடயத்தில் ..குமார் இப்படியாக நடந்து கொண்டாலும் தானும் இர்பானும் பெரும் நண்பர்கள் போன்று சுந்தருக்குக் காட்டிக்கொள்ளவே..சுந்தர் தனக்காகவும் ஒரு நண்பனை வானொலிக்குள் உருவாக்க வேண்டிய தேவை வந்தது.அப்படியாக சுந்தரினால் உருவாக்கப்பட்டவரும் தூக்கிவைக்கப்பட்டவரும் தான் கண்ணன் என்பவர்.
எனினும் எப்படியெல்லாம் தனது பனிப்போரை நடாத்த முடியுமோ அப்படியெல்லாம் நடாத்திக்கொண்டிருந்த <b>..குமாரின் லீலைகளை சுந்தர் இறுதி வரை அறியவே இல்லை என்பது துரதிஷ்டம்</b>.
வானொலியின் ஆரம்பத்திலேயே இப்படியாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது நோர்வேயில் இடம் பெற்ற அரச - புலிகள் ஆதரவு வழங்கும் நாடுகள் பேச்சுவார்த்தைகளின் போது அங்கிருக்கும் செய்திகளைப் பெற்றுக்கொள்ள ..குமாரினால் வானொலிக்குள் இழுத்து வரைப்பட்டவர் தான் நமது சேது.
எனினும் இருந்திருந்து தான் உள்ளே வருவதனால் அனைத்து விடயங்களையும் சரிவர உணர முடியாமல் போனது சுந்தருக்கு.
எனவே ..குமார் சொல்பவனெல்லாம் எதிரியாகத் தென்பட்டார்கள்.
ஆனால் இதற்கும் காரண கர்த்தா ..குமார், எப்படியாக சில நேயர்களின் எதிர்ப்பினை சம்பாதிக்கவைத்தாரோ அதே போன்று இனிக்க இனிக்க பேசுவதற்கும் சில நேயர்களை சுந்தரிடம் பழக வைப்பதில் நன்கு கவனம் செலுத்தி வெற்றியும் கண்டார்.இதன் நிமித்தம் தான் செய்வது தவறு என்பதை உணர மறுத்திருந்தார் சுந்ததர்.<b>....</b>

:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>