08-29-2005, 07:22 PM
டன் பொடியன் சொல்றதும் சரிதான்.. முதலிலை யோசிச்சனனான்..உந்த 11 வயது வசி 25 வயசு இளந்தாரியாக வந்து நிற்க்கேக்கை... எதுவும் நடக்கலாம் தானே... எனக்கும் வயசு றிவோர்ஸிலை மாறலாம் தானே அப்பிளிக்கேசன் போட்டிட்டன்..
பி.கு வசியும் இளைஞனும் நிற்கிற போட்டோவை ...வசியின் கருத்துக்கீழே பாருங்கோ
பி.கு வசியும் இளைஞனும் நிற்கிற போட்டோவை ...வசியின் கருத்துக்கீழே பாருங்கோ