08-29-2005, 07:14 PM
சுண்டல் நீங்கள் என்ன ஆண்கள் படிக்கும் பாடசாலையிலா படித்தீர்கள்? அது தான் ஆண்கள் புத்திசாலிகள் என்கிறிர்கள்? அத்துடன் இந்த கேள்வியைக் கேட்டு ஆண்கள் புத்திசாலி என்று விளம்பரப் படுத்தியது நீங்கள் தான். நான் பெண்கள் தான் புத்திசாலி என்று தலைப்பு போடவில்லை.
பெண்கள் தான் புத்திசாலி என்று எல்லோருக்கும் தெரியும். ஏன் விணாக விளம்பரப் படுத்தி காசை செலவழிக்க வேண்டும்
பெண்கள் தான் புத்திசாலி என்று எல்லோருக்கும் தெரியும். ஏன் விணாக விளம்பரப் படுத்தி காசை செலவழிக்க வேண்டும்