08-29-2005, 06:12 PM
Thala Wrote:Rasikai Wrote:ஆ தலக்கு & விஷ்ணுக்கு தெரிஞ்சால் எனக்கு தெரிஞ்ச மாரி :wink:
<b>விஷ்ணுக்கு தெரிஞ்சால் எனக்கு தெரிஞ்ச மாரி </b>
இப்பிடிச் சொல்லோணும்.... :wink:
நான் சொல்ல வந்த்தை தலக்கு என்டு பிறகு விஷ்ணு கோவிப்பார் என்டு அவரயும் சேர்த்தனான். பட் இட்ஸ் ஓகே உங்களை மட்டும் சொல்லுறன். எனக்கும் அப்படி சொல்லத்தான்
[size=24][b]தல க்கு தெரிஞ்சால் சரி இந்த உலகத்துக்கே தெரிஞ்ச மாரி :wink:
<b> .. .. !!</b>

