11-01-2003, 12:42 PM
veera Wrote:இத்தோடு நிறுத்திவிட்டு இது வரை எப்படி செய்திகளைத் தந்தீர்களோ அதே போன்று உங்கள் சேவையைத் தொடருங்கள்.
சாதனையெல்லாம் முடிந்த பிறகு உங்களது டபுள் கேம் பற்றியும் பேசுவோம்.இப்போதைக்கு வேண்டாம்.
ஞாபகமிருக்கிறதா கணேஸ்? இது 29ம் திகதி இவருக்கு நான் எழுதியது.
இவர் இனிமேல் தணிக்கை என்ற பெயரில் எழுத மாட்டார்.எழுதினால் அண்டவெளி இரகசியங்களெல்லாம் வெளியில் வந்துவிடும்.
அதுபோக இவர் வேறு அவதாரம் எடுத்து இதையெல்லாம் எழுதுவார்.அதை விடுங்கள்.அறிவிப்பாளர் ..குமாருக்குக் கடமைப்பட்டிருப்பதனால் நேரடியாக எழுத மாட்டார்.
முன்னை நாட்களில் அறிவிப்பாளர் குமாரின் <b>துண்டுப் பிரசுர விநியோகஸ்தர்,கொள்கைப் பரப்புச் செயலாளர்,சமாதான நீதிவான்,மற்றும் பலதும் இவர்தானே...இப்போ இப்படித்தான் சொல்வார்.</b>
யாழ் களத்தில் இந்த விடயம் குறித்து சாதனை முயற்சி ஆரம்பிக்க முன்னரே நான் குறிப்பிட்டிருந்தேன்.இடையிலும் குறிப்பிட்டிருந்தேன்.
இது திடீரென நடந்த ஒன்றல்ல.
<b>வெளியேற்றமா? வெளியேறலா?</b> என்றொரு சந்தேகத்திற்கு இடமேயில்லை.
பணிப்பாளரினால் தனது நிறுவனத்தில் வேலை செய்த ஒருவர் பல காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டுள்ளார்.
வெளியில் இருந்து கொண்டு இல்லை நான் தான் வெளியேறினேன் என்று இனியும் <b>அறிக்கை </b>விட வேண்டாம்.அதை நம்பும் நிலையிலும் புலம் வாழ் வானொலி நேயர்கள் இல்லை.
சரி, ஒருவர் வெளியேற்றப்பட்டுள்ளார் (துணைவியார் சகிதம்) என்றால் அவர் இந்த நிறுவனத்தின் <b>சாதாரண ஊழியர் </b>தான் என்பதில் சந்தேகம் இல்லை.ஆனாலும் நிறுவனத்தின் காரியதரிசி அவர் துணைவியார் தான் என்கின்ற உண்மையையும் மறுக்கப் போவதில்லை.
உதாரணமாக 23ம் திகதி காலை நிகழ்ச்சியை 20 நிமிடங்கள் தாமதாக ஆரம்பித்த அறிவிப்பாளர் ..குமார், தான் கதவு திறக்கப்படாத நிலையில் வெளியில் நின்றதாக வானலையிலேயே பகிரங்கமாக சொன்னது.
வியாழன் இரவு நிகழ்ச்சியில் அறிவிப்பாளர் ..குமார் தற்போது தனக்கு ஆதரவாக காட்டிக் கொள்பவருமான ஒரு அறிவிப்பாளர்.
எனவே இந்த சம்பவங்கள் மூலம் அறிவிப்பாளர் ..குமார் இந்த வானொலியை விட்டு நிர்வாகத்தினரால் [u]வெளியேற்றப்பட்டது இன்னும் ஆதாரமாக்கப்படுகின்றது.
அப்படியானால் ஒரு வருட காலம் ஒற்றுமையாக இருந்த இந்த வானொலியில் இப்படியொரு திடீர் சம்பவம் சிலருக்கு ஆச்சரியத்தினைத் தரலாம்.
இருந்தாலும் உண்மைகள் உறங்கக்கூடாது.அதே போல் வானொலி உரிமையாளனின் பெயருக்கு பங்கம் வரக்கூடாது என்றால் அவர் வெளியேற்றப்பட்டதற்கான காரணங்களையும் இங்கு தரவேண்டும்.
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>

